பிரான்ஸ், அமெரிக்கா சுற்றுப்பயணம் முடிந்து பிரதமர் மோடி இந்தியா திரும்பினார். கடந்த 10 ஆம் தேதி பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி பாரிசில் நடந்த சர்வதேச செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பங்கேற்றார். தொடர்ந்து அமெரிக்கா சென்ற மோடி, அந்நாட்டு அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார். தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர், நேற்று இரவு டெல்லி திரும்பினார்.