மத்திய பிரதேசம், பீகார், அசாம் ஆகிய 3 மாநிலங்களுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மத்திய பிரதேசத்தில் இன்று பாகேஷ்வர் தாம் மருத்துவ மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி, போபாலில் நாளை உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டை தொடங்கி வைக்கிறார்.