இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது உலகில் பயங்கரவாதத்துக்கு இடமில்லை என்று வலியுறுத்திய பிரதமர் மோடி, அமைதி மற்றும் நிலைத்தன்மையை நிலவ மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா உதவிகரமாக இருக்கும் என உறுதியளித்தார்