மொரீஷியஸ் நாட்டில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் அந்நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இந்த தகவலை மொரீஷியஸ் நாட்டின் பிரதமர் நவீன் ராம்கூலம் தெரிவித்துள்ளார்.