வரும் ஏப்ரல் 6-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி,பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க உள்ளார் பிரதமர் மோடி,ராம நவமி தினத்தில் பாம்பன் பாலம் திறக்கப்பட உள்ளது,தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங், ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் பேட்டி.