நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்திற்கு பிரதமர் மோடி, பிரதமரான பின் வரும் மார்ச் 30 ஆம் தேதி முதல் முறையாக செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆராய்ச்சி மைய விரிவாக்கத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக நாக்பூருக்கு செல்லும் மோடி ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் எனவும் கூறப்படுகிறது.