நாடு முழுவதும் வாழும் இஸ்லாமிய பெருமக்களுக்கு பிரதமர் மோடி ரமலான் பெருநாள் வாழ்த்து,சமூகத்தில் நம்பிக்கை, நல்லிணக்கம், கருணை ஆகியவை இந்நன்னாளில் மேம்படட்டும் - பிரதமர் மோடி,ரமலான் பெருநாளில் இஸ்லாமியர்களின் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறட்டும் - பிரதமர் மோடி.