எஞ்சிய பிணைக்கைதிகளையும் உடனடியாக விடுவிக்காவிட்டால் கொல்லப்படுவீர்கள் என ஹமாஸ் போராளிகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். டிரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை பதிவில், பிணைக்கைதிகளை விடுவிக்காவிடில் தங்கள் கதையை முடிக்க தேவையான அனைத்தையும் இஸ்ரேலுக்கு வழங்குவேன் என்றும் கூறினார்.