மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதாக அறிவிப்பு,முதலமைச்சராக இருந்த பைரோன் சிங் ராஜினாமாவை தொடர்ந்து குடியரசுத் தலைவர் ஆட்சி,அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்வதில் கருத்தொற்றுமை ஏற்படாத நிலையில் கெடு முடிந்தது.