அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த மாதம் பதவி விலக உள்ள நிலையில், ஒரே நாளில் சுமார் ஆயிரத்து 500 பேரின் தண்டனைகளை குறைத்து உத்தரவிட்டுள்ளார். அதே போல வன்முறையற்ற குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட 39 நபர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.