உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளாவுக்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளனர். பிரயாக்ராஜில் மகா கும்பமேளா இன்னும் 2 வாரங்களில் தொடங்கவுள்ள நிலையில், அதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகளின் மும்முரமான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அது தொடர்பான கழுகுப் பார்வை காட்சிகள் வெளியாகி உள்ளன.