தீவிர காலநிலை மாற்றத்தால் பெண்கள் கர்ப்ப காலம் அதிகரிப்பதாக ஆஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. காற்று மாசுபாடு, வெப்பநிலை மாற்றம் முதலான தீவிர காலநிலை மாற்றத்தால் பெண்களின் கர்ப்பக் காலம் நீள்வதுடன், பிரசவத்தின்போது தாய்க்கும் சேய்க்கும் சிக்கல் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.