ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிய நபர்,கைது செய்யப்பட்ட ஹேமராஜ் என்பவர் குற்றவாளி என திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு,குற்றவாளி ஹேமராஜ்-க்கான தண்டனை விபரம் திங்கட்கிழமை அறிவிக்கப்படுகிறது,சம்பவம் நடந்த 5 மாதங்களில் வழக்கில் தீர்ப்பை வழங்கியது நீதிமன்றம்,கடந்த பிப்ரவரி 2-ம் தேதி வேலூர் கே.வி.குப்பத்தில் நடந்த சம்பவத்தில் தீர்ப்பு.