தமிழ் சினிமாவில் பல ரசிகர்களின் விருப்பமான காம்போவாக இருக்கும் பிரபுதேவா மற்றும் வடிவேலு ஜோடி 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படத்தில் சேர்ந்து நடிக்கவுள்ளனர். இந்த படத்தை டார்லிங், 100, எனக்கு இன்னொரு பெயர் இருக்கு போன்ற படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.