மியான்மரில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் அதிர்ச்சி,முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவு,2-வது நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவானது,மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சீனா மற்றும் தாய்லாந்திலும் அதிர்வு உணரப்பட்டது,நிலநடுக்கத்தால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்.