மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநருக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஒத்திவைப்பு,ஒப்புதலுக்கு மசோதா அனுப்பி, எந்த விளக்கமும் இன்றி கோப்புகள் திரும்ப வந்தன-தமிழக அரசு,மசோதா மறு நிறைவேற்றத்துக்காக என புரிந்து கொண்டு மசோதா மீண்டும் நிறைவேற்றம்-தமிழகஅரசு,ஆளுநருக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்கு எந்த அதிகாரமும் இல்லை-தமிழக அரசு.