சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் வருங்கால முதல்வர் புஸ்ஸி ஆனந்த் என போஸ்டர்,ஈசிஆர் சரவணன் என்பவரது பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் கட்சியினர் கலக்கம்,வருங்கால முதல்வர் என தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் பெயரை குறிப்பிட்டு பல இடங்களில் போஸ்டர்,தான் அந்த போஸ்டரை ஒட்டவில்லை என ஈசிஆர் சரவணன் புலம்பல்,தனக்கும் அந்த போஸ்டருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என ஈசிஆர் சரவணன் புலம்பல்.