நெட் ஃபிளிக்ஸின் பிரபல தென்கொரிய சீரிஸான SQUID GAME, 3ஆம் பாகத்துடன் நிறைவு பெறும் என அதன் இயக்குநர் ஹ்வாங் டோங்-ஹ்யுக் (( Hwang Dong-Yuk )) தெரிவித்துள்ளார். 3 ஆண்டுகளுக்கு பிறகு SQUID GAME 2ம் பாகம் வரும் 26ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ரிலீஸாக உள்ள நிலையில் , இத்தொடரின் 3ம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என இயக்குநர் ஹ்வாங் டோங் தெரிவித்துள்ளார்.