நிமோனியாவால் பாதிக்கப்பட்ட போப் பிரான்ஸ்சின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆக்சிஜன் உதவியுடன் சுவாசித்து வருவதால் சுவாசப்பிரச்சனை இல்லை என வாடிகன் தேவாலயம் தெரிவித்துள்ளது.