திடீர் உடல்நலக்குறைவு காரணமாக போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ்க்கு 88 வயதாகும் நிலையில், மூச்சுக்குழல் அழற்சி காரணமாக மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதால் ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.