அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு .குரூர வக்கிரத்தின் உச்சம் என எடப்பாடி பழனிசாமி கண்டனம்,பொன்முடியை கண்டித்து வரும் 16 ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் - இபிஎஸ் ,நாளாந்தர பேச்சாளர்களுக்கு சற்றும் குறைவில்லாமல் பேசியுள்ளார் பொன்முடி - இபிஎஸ்,தமிழ்நாட்டின் நாகரிகத்தை, அரசியல் பண்பாட்டை பொன்முடி அசிங்கப்படுத்தியுள்ளார் - இபிஎஸ்.