அமைச்சர் பொன்முடி மார்ச் 19-ல் நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு,சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு உத்தரவு,அனுமதிக்கபட்ட அளவை விட செம்மண் வெட்டி எடுத்ததால், அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு என புகார்,ED தரப்பில் தற்போது கூடுதல் குற்றப்பத்திரிகை மற்றும் 26 கூடுதல் ஆவணங்கள் தாக்கல்,கூடுதல் குற்றபத்திரிகையில் உள்ள அனைவரும் ஆஜராக சம்மன் -சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.