பொங்கல் திருவிழா - வரும் 17ஆம் தேதி அரசு விடுமுறை என அறிவிப்பு.14,15,16 ஆகிய தேதிகளை தொடர்ந்து 17ஆம் தேதியும் விடுமுறை.அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 17ஆம் தேதி விடுமுறை அறிவிப்பு.சொந்த ஊர் சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் அறிவிப்பு.