விஜய் களத்திற்கு வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ள பிரேமலதா, வீட்டுக்குள் இருந்து அரசியல் செய்ய முடியாது என சாடியுள்ளார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தூய்மை பணியாளர்களை நேரில் சென்று சந்திக்காமல் வீட்டிற்கு வரவழைத்தது சரியல்ல என விஜயை விமர்சித்துள்ளார்.