சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு போலீசார் பாதுகாப்பு,பெரியார் குறித்த சீமானின் அநாகரிக பேச்சை அடுத்து மோதல்களை தடுக்க நடவடிக்கை,சீமானின் வீட்டிற்கு செல்வதாக அறிவித்துள்ளார் தபெதிகவின் கு.ராமகிருஷ்ணன்,சீமானின் வீட்டை சுற்றி 3 இடங்களில் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு,நாம்தமிழர் கட்சியினரும் சீமான் இல்லம் முன்பு குவிந்துள்ளனர்.https://www.youtube.com/embed/bx5qerr4HKg