"உளுந்தூர்பேட்டை விபத்து தொடர்பாக காவல்துறையின் உண்மைக்கு புறம்பான விளக்கத்தை மறுக்கிறோம்",மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிகர் தரப்பில் மறுப்பு அறிக்கை வெளியீடு,மதுரை ஆதினம் தரப்பில் புகார் அளிக்கவில்லை என்பதற்கும் மறுப்பு,விபத்து நடந்ததும் அவசர உதவி எண் 100-ல் அழைத்து புகார் தெரிவித்தோம் - மதுரை ஆதீனம்,எங்கள் குற்றச்சாட்டுகள் தொடர்பாக காவல்துறை எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை - மதுரை ஆதீனம்.