கடந்த 4ஆண்டுகளில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்திக்க விஜய் திட்டம்,20-க்கும் மேற்பட்டோரின் குடும்பத்தினரை சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்,பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி அளிக்கவும் விஜய் முடிவு எனத் தகவல்,அஜித்குமார் கொலையை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் விஜய் பங்கேற்க வாய்ப்பு,ஆர்ப்பாட்டத்திற்கு முன் காவல்மரணத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சந்திக்க வாய்ப்பு.