திருமலா பால் நிறுவன மேலாளர் மரண வழக்கு - சென்னை கமிஷ்னர் அருண் விளக்கம்,இதுவரைக்கும் நடந்த விசாரணை அடிப்படையில் மேலாளர் தற்கொலை செய்து கொண்டது உறுதி,சிவில், பணம் சம்பந்தப்பட்ட வழக்குகள் தன்னுடைய அனுமதி பெற்று தான் விசாரிக்க வேண்டும்,தனது அறிவுறுத்தலை மீறி ரூ.40 கோடி கையாடல் புகாரை DC பாண்டியராஜன் விசாரித்துள்ளார்,சிவில் வழக்கு, பணம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் தனது அனுமதி பெற்று தான் விசாரிக்க வேண்டும்.