மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை சுட்டு பிடிக்க காவல்துறை உத்தரவு,கோவை மாநகரில் கட்டப் பஞ்சாயத்திற்காக தனது ஆதரவாளர்களுடன் பதுங்கி இருப்பதாக தகவல்,செல்வபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.