கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகள்,முக்கிய குற்றவாளிகளான கன்னுக்குட்டி, தாமோதரனின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி,ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.