பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்ட Poco M6 Plus 5G ஸ்மார்ட்போனுக்கு, பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி விலை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு 12 ஆயிரத்து 499 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் குறிப்பிட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி, இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படும்.