அங்கீகரிக்கப்படாத கட்சியை பொறுத்தவரை, தேர்தல் ஆணையம் கட்சியின் உள் விவகாரங்களில் தலையிட்டு முடிவெடுக்கமுடியாது கடிதங்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாதுஅங்கீகரிக்கப்படாத கட்சியின் உரிமை கோரல் விவகாரத்தில் ஒரு சாரரரின் கருத்தை பெற்று, தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது, அது தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் வராதுகட்சி உரிமை கோரல் விவகாரத்தில் சிவில் நீதிமன்றத்தை அணுக உத்தரவுபா.ம.க நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது டெல்லி உயர் நீதிமன்றம்