பாமகவில் தந்தை -மகன் இடையிலான மோதல் அடுத்தக்கட்டத்தை எட்டியது,அன்புமணி தரப்புக்கு போட்டியாக ராமதாஸ் அணியினர் போட்டி பொதுக்குழு,மாவட்ட வாரியாக ஒருங்கிணைந்த பொதக்குழுவை கூட்ட 3 பேர் கொண்ட குழுவை அமைத்த ராமதாஸ்,நேற்று கோவை, திருப்பூரில் ராமதாஸ் அணியினர் போட்டி பொதுக்குழுவை கூட்டியதாக தகவல்,அன்புமணி தரப்பினர் ஏற்கனவே ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழுவை நடத்தி வருகின்றனர்.