உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு பிரதமர் மோடி வாழ்த்து,ஈடு இணையற்ற திறமை, கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி என வாழ்த்து,உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் வரலாற்றில் தனது பெயரை பொறித்துள்ளார்.