இன்று தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.இணைய தளம் மற்றும் செல்போன் வாயிலாக மாணவர்கள் தெரிந்து கொள்ள ஏற்பாடு.