விஜய் சுற்றுப்பயணத்தின் போது அவர் மீது முட்டை வீசுவோம் என சிலர் பேசிய ஆடியோ,ரஜினி ஆதரவாளர்கள் என கூறிக்கொள்ளும் நபர்கள் விஜய் மீது முட்டை வீச திட்டமிடுவது போல பேச்சு,முட்டைகளை வாங்கி தவெக தலைவர் விஜய் மீது வீசுவோம் என்று பேசியுள்ள டிவிட்டர் ஸ்பேஸ் ஆடியோ.தவெக தலைவர் விஜய் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக பேசிய ஆடியோ வெளியாகி அதிர்ச்சி.