கென்யாவில் நிகழ்ந்த விமான விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். மலிண்டி மாகாணத்தில் 3 பேருடன் பறந்து கொண்டிருந்த சிறிய ரக விமானம், திடீர் கோளாறு காரணமாக நெடுஞ்சாலையில் விழுந்து தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது. சாலையில் பைக்கில் சென்ற பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.