அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி பதிலடி,எந்த கூட்டல் கழித்தல் கணக்கிலும் நாங்கள் ஏமாற மாட்டோம் - தங்கமணி,அதிமுகவிற்கு என்று கொள்கைகள் உள்ளது எந்த கணக்கிலும் நாங்கள் ஏமாற மாட்டோம் - தங்கமணி ,அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி சொல்வது போல ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துக்கள் - முதல்வர்,அதிமுகவை பாஜக அபகரிக்க பார்க்கிறது என்ற ரீதியில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியிருந்தார்.