அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின்னர் குடியரசு தலைவரை சந்திக்க தமிழக அரசு திட்டம்,அனைத்துக்கட்சி கூட்ட தீர்மானங்களை, ஜனாதிபதியிடம் அளிக்க திட்டம் எனத் தகவல்,விரைவில் குடியரசு தலைவரை நேரில் சந்திக்க உள்ளதாகவும் தகவல்,தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடக்க உள்ளது,அனைத்துக்கட்சி கூட்டத்தை பாஜக, நாம் தமிழர், தமாகா ஆகிய கட்சிகள் புறக்கணிப்பு.