தற்போதைய பட்ஜெட் தேர்தலில் வாக்குகளை அறுவடை செய்வதற்காக என இபிஎஸ் குற்றச்சாட்டு,தொகுதி மறுசீரமைப்பு குறித்து நாடாளுமன்றத்தில் பேசியிருக்க வேண்டும்,நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த திமுக போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கவில்லை,தமிழகத்தில் இருக்கும் முக்கிய பிரச்சனைகளை திசை திருப்பவே கூட்டு நடவடிக்கை குழு -இபிஎஸ்.