தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் சென்னை வருகை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, சட்டமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீட்டை முடிவு செய்ய வாய்ப்புதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம்நயினார் நாகேந்திரன், அர்ஜுன் ராம் மேக்வால், அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி உள்ளிட்டோருடன் ஆலோசனை