உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில், மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் இதுவரை 14 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று இரவு 10 மணி தரவுப்படி, ஒரே நாளில் ஒரு கோடியே 50 லட்சம் பேர் புனித நீராடியுள்ளனர்.