காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா,தண்ணீர் பந்தல் திறப்பு விழாவை முன்னிட்டு பல்வேறு வகையான பழங்கள் விநியோகம்,பழங்களை வாங்க முண்டியடித்து சென்ற பொதுமக்களால் பரபரப்பு,ஒருக்கட்டத்திற்கு மேல் பழ வகைகளையும்,குளிர்பான வகைகளையும் அள்ளி சென்ற மக்கள்,தண்ணீர் பந்தலில் வைக்கப்பட்ட பழங்களை பைகளில் அள்ளி சென்ற பொதுமக்கள்.