சென்னை கண்ணகி நகரில் ஆண் குழந்தையை கடத்திய பெண்ணின் புகைப்படம் வெளியீடுபிறந்து 45 நாட்களே ஆன ஆண் குழந்தையை கடத்திய பெண்ணின் புகைப்படம்.திருவேற்காடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையை மீட்ட போலீசார்.குழந்தையை கடத்திய பெண்ணின் கணவரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை.குழந்தை இல்லை என்பதால் கடத்தியதாக பெண்ணின் கணவர் வாக்குமூலம்.