நைஜீரியாவில் இரண்டு வாரங்களில் 2-வது முறையாக பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது.கடந்த வாரம் பெட்ரோல் விலை அதிகரித்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக 11 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது.இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.