ஈரான் - இஸ்ரேல் மோதலால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்வு,ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 2.2 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக தகவல்,தற்போது கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 79 டாலராக உயர்ந்துள்ளது,பதற்றம் தொடர்வதால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 90 முதல் 95 டாலர் வரை உயர வாய்ப்பு எனத் தகவல்,அதாவது இந்திய ரூபாய்க்கு 800 முதல் 1,200 ரூபாய் வரை கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு.