சீமான் வீட்டை முற்றுகையிட பேரணியாக புறப்பட்ட பெரியாரிய உணர்வாளர்கள்,பெரியார் குறித்த சீமானின் அநாகரிக பேச்சை கண்டித்து முற்றுகை போராட்டம்,சீமான் படத்தை துடைப்பத்தால் அடித்து பெரியாரிஸ்டுகள் போராட்டம்,பெண்களும் சீமானின் படத்தை துடைப்பத்தால் அடித்து ஆத்திரம்.https://www.youtube.com/embed/tTBM8SPOc8I