சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற பெரியாரிய உணர்வாளர்கள் கைது,காவல்துறை தடுப்புகளை மீறி செல்ல முயன்றவர்கள் கைது,சீமானின் உருவ பொம்மையை எரித்து பெரியாரிய உணர்வாளர்கள் ஆத்திரம்,சீமான் உருவப்படத்தை செருப்பால் அடித்தும் பெரியாரிய உணர்வாளர்கள் ஆத்திரம்.https://www.youtube.com/embed/AMhM2dzGGYw