திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் 8 வயது சிறுமி தியா, பக்தி இசை பாடல்கள் பாடியதை பக்தர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். இதில் பல்வேறு கடவுள்களின் பாடல்களை பாடிய தியா, மாரியம்மன் பாடலை முகபாவனையுடன் பாடியது அனைவரையும் கவர்ந்தது.