சேலம் மாவட்டம் பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலை முற்றுகையிட்ட பொதுமக்கள்,திமுக மாவட்ட செயலாளர் எஸ் ஆர் சிவலிங்கம் மீது குற்றம் சாட்டி முற்றுகை போராட்டம்,பணம் பெற்றுக் கொண்டு அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதாக குற்றச்சாட்டு,கோவிலை முற்றுகையிட்டவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை,தங்களது கிராமத்திற்கு அறங்காவலர் குழு உறுப்பினர் அளிக்கவில்லை என கூறி போராட்டம்.